Thursday, September 30, 2010

எந்திரன் – The Robot…… Chittis show… :)



இது வரை கண்டிடாத அளவுக்கு தமிழ் சினிமாவை ஒரு புது பரினமத்துக்கு எடுத்து சென்றுள்ளது…

The over hype given to the movie was no wrong.. except for the few things that could be avoided..

ஆர்ப்பாட்டமே இல்லாத superstar entry… A simplest intro for superstar so far in all his films.. ஆரம்பத்துல கொஞ்சம் slowa ஆரம்பிச்சாலும்.. எந்திரன் உருவானதும் படம் பார்க்கும் mood கிளம்புகிறது..the real film starts from the intro of endhiran to the world.. மொத்தம் படத்தில் ஏராளாமான ரஜினி.. ஆனால் முக்கியமான கதாபாத்திரங்கள் scientist vaseegaran and robot chitti.. வயதானாலும் ஐஸ்வர்யாவின் அழகு குறையவில்லை, இன்னும் ice உலக அழகிதான் என்று கூறினாலும் மிகை ஆகாது.. ஆனால் சில இடங்களில் இருவரின் வயதும் வெளி தெரிகிறது,ஆனால் அது தவிர்க்க முடியாது… நகைச்சுவைக்காக சந்தானம், கருணாசும் படத்தில் இருந்தாலும், chitti rajniyin நகைச்சுவை அருமை.. சிறு குழந்தைகளின் ரசனையை ஈர்க்கும்.. வசீகரன் chitti யை உருவாக்கின நோக்கம் india ராணுவத்துக்காக போர்புரிப்பதர்க்காக.. ஆனால் வசீகரனின் professor அந்த chittiyai நிராகரிக்கிறார்.. அதற்க்கு அவர் சொல்லும் காரணம் – சித்தியால் மனித உயிர்க்கு ஆபத்து.. ஒரு கட்டத்தில் வசீகரன் chittiyin மீது மனித உணர்சிகளை பதிக்கிறார்.. பின் அதன் விளைவு என்னவென்பதுதான் மீதி கதை…. தியேட்டர்ல பாருங்கா…

அமைதியாக உட்கார்ந்து படம் பார்பவரை கூட சில பல காட்சிகள் கைத்தட்ட வைக்கின்றது… குழந்தையின் deliveryai பார்க்கும் scene சூபர், mind blowing… கடைசி 20 நிமிடம் நம் இருக்கையின் நுனியில் உட்கார வைத்து ரசிக்க தோன்றுகிறது.. Great visual treat..

Kadhal anukkalin பாடல் காட்சிகள் அழகு என்று சொன்னால் மிகை ஆகாது.. Kilimanjaro கண்ணுக்கு கிளிற்சியாக உள்ளது… மற்ற பாடல்கள் நன்றாக இருந்தாலும் அதை தவிர்த்திருக்கலாம்..

ஒரு சில வேண்டாத காட்சிகள் – kalabavan mani ஐஸ்வர்யாவிடம் வம்பு செய்வது, chitti sana(aish) vukkaaga kosu pudippadhu.. இந்த காட்சி பெரியவர்களால் ரசிக்க முடியாவிட்டாலும் சிறு குழந்தைகளை கவர் வதற்காக சேர்க்க பட்டுள்ளது என்று கூறலாம்…

ரஜினி படம் என்று செல்லும் அனைவருக்கும் ஏமாற்றமே தரும், இது முழுக்க ஷங்கரின் படம், அதில் ரஜினி அற்புதமாக நடித்துள்ளார்..

Superstar has prooved that there isnt no villian greater than him... that too d scene in which chitti finds vasee in his gang.. chance eh illaa.. adhukkagave palamurai paakkalaam...

நிறைகள் – Rajni, ARR – rerecording and songs, camera, visual effects, sound effects…

குறைகள் – சில இடங்களில் கொஞ்சம் இழுவை, பாடல்கள் (திடீரென்று பாடல்கள் முழிக்கின்றது)

மொத்தத்தில் எந்திரன் இந்த ஆண்டின் பிரம்மாண்டத்தின் உச்சம்.. Logicillaa magic…

0 comments:

Post a Comment